Posts

யட்சிணி அருள் வாக்கு...

Image
  சைதன்ய யட்சிணி அருள்வாக்கு என்பது சாதாரண ஜோதிட ஜாதக கணிப்புகள் அல்ல. பிரச்சனைகளுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகளை யட்சிணி மூலமாக துல்லியமாக அறிந்து கொள்வது.  பிரச்சனைக்கான காரணம் எவ்வளவு ரகசியமானதாக இருந்தாலும் அதை சரியாக தெரிந்து கொண்டு அதற்கான துல்லியமான தீர்வுகளை தெரிந்து கொள்வதாகும்.  சைதன்ய யட்சிணி அருள்வாக்கு என்பது முழுக்க முழுக்க தெய்வசக்தியில் சொல்லப்படுவது. பதில் வேண்டுபவர்கள் அவர்களுக்கான கோரிக்கைகளை யட்சிணி பீடத்தின் உபாசகர்களிடம் தெரிவித்தால்  கேரள மாநிலம் நெடுமங்காடு காணிதடம் அம்பேரிகாவு என்னும் இடத்தில் அமைந்திருக்கும் யட்சிணி பீடத்தில் கோரிக்கைகள் ஒவ்வொரு நாளும் இரவு ஒரு மணி முதல் மூன்று மணி வரை நடைபெறும்  கள பூஜையில் வைக்கப்பட்டு அதற்கான பதில்கள் பெற்றுத்தரப்படும்.  காலம் காலமாக பின்பற்றப்படும் யட்சிணி உபாசனையில் வெளி நபர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. வருடம் ஒருமுறை தனுர்மாதம் வளர்பிறை பஞ்சமி துவங்கி தசமி வரையிலான ஐந்து நாட்கள் மட்டும் பொது மக்களுக்கு அனுமதி உண்டு. அதிலும் கலந்து கொள்ள  கடுமையான கட்டுபாடுகள் உள்ளன.  அம்பேரி காவ...